இலை கணக்கு முரயில் விளக்க குறிப்புகள்
1.முதலில் சொன்ன நபர்களுக்குள் வந்தால் உங்கள்
பொறுப்பு.
2.முதலில் சொன்ன நபர்களுக்குள் வந்தால் தனி சார்ஜ்.
3.EXTRA
SWEETS காரம் ,காபி,
சாப்பாடு தேவை எனில் தனி சார்ஜ்.
4.ஐஸ்கிரீம் பிடா , புருட் சாலட் .1/2 லிட்டர், 300mlwater WATER
பாட்டில் ,பஃபே ஸ்டால் , ஸ்டஃப் & டிஷ் தேவைபட்டால் சிறந்த ஆட்களை வைத்து
ஏற்பாடு செய்து
தரப்படும் (தனி சார்ஜ்)
5.மண்டப
நிர்வாகத்தின் முலம் ஏற்படும் குடிநீர்
(சமைக்க) E.B . ஜெனரேட்டர்
,கேஸ் ,மண்டபகிளினிங் அனைத்தும் பார்ட்டி
பொறுப்பு . இதை இலை கணக்கில் கிழித்துக்
கொண்டு தான் ஆர்டர் ரேட் தரப்பட்டுள்ளது.
6.(PAYMENT ) விபரம் (1)
முதலில் வேலை பேசும் பொது 20% தரவேண்டும்(2)நிகழ்ச்சிக்கு 20 நாட்கள் முன்பு 70% (3) பாக்கி 10% + கூட்டம்
அதிகமானாலும் அதையும் சேர்த்து
மண்டபத்திலேயே செட்டில் செய்து தரவேண்டும் .(எக்கரந்த்தை முன்னிட்டும் தவனையோ
மறுப்போ சொல்லக்கூடாது)
7.தங்கள் சொன்ன
மெனு ஆர்டர் மொத தொகையில் (10% சர்வீஸ் +யூனிபார்ம் சார்ஜ் தனி) (5% கிளினிங் +
TRANSPORT தனி)
8.முதலில் கொடுத்த
மெனுவில் மற்றம் இருந்தால் நிகழ்ச்சிக்கு 2 நாட்களுக்கு முன்பு சொல்லவும் .(தனி
சார்ஜ் )
9.வெளி
அர்டர்களுக்கு சொன்னால் (OUTDOOR CATERING ) ஆட்டோ ,வேன்
வாகன வாடகை தனியாக தரவேண்டும்
.(பார்ட்டி வண்டி கொடுத்தாலும் சரி )
10.கிரகப்பிரவேசம்
,வளைகாப்பு , நிச்சயதார்த்தம் + வெளி ஆர்டர்களுக்கு ,சப்ளையர் ஆட்களும் +கிளினிங் ஆட்களும் 2 மணி நேரம் மட்டுமே
இருக்க முடியும் .அதிக நேரம் தேவைபட்டால்
தனிக்கட்டணம் தர வேண்டும்.
11.குறைந்த
பட்ச ஆர்டர் சுமார்
பேர்
12.எந்த கரணம்
முன்னிட்டு அட்வான்ஸ் தொகை திருப்பிதரப்பத்மட்டது
13.மேளம் .பூ
மாணவரை ஏற்பாடுகள் ,டெக்ரேஷ்ன் , வாழை மரம், பந்தல், தலையனை, ஜமக்காளம், போட்டோ
வீடியோ, தாம்பூலபாக், புரோகிதர் தேவைபட்டால் நல் சிபாரிசு செய்வோம் .
No comments:
Post a Comment